Wednesday, February 23, 2011

அம்மாவிற்கு கடிதம்..



ஊருக்கு போகும்போதும், படிக்க, வேலை பார்க்க வெளியே செல்லும் போதும் அம்மா சொல்வாள்... "போனதும் கடுதாசி போடப்பா"...

"முகவரி இருந்தபோது கடிதம் போடமனமில்லை..
மனமிருந்த போது தாயின் முகவரி இல்லை.."

எனவே அம்மா உள்ளவர்களே, இருக்கும்வரை வாழ வையுங்கள்.. நீங்கள் வாழ்வீர்கள்..

No comments:

Post a Comment