சின்னஞ்சிறு வயதில் என் பிஞ்சு விரல் பிடித்து நடை பழக்கிய அன்னை,
என் சின்ன விரல்களை பிடித்து எழுத கற்றுக்கொடுத்த அக்கா,
நான் தேர்வில் தேறியதற்கு என் விரலில் மோதிரம் அணிவித்த மாமா,
அரும்பு மீசை வளர்ந்த விடலை பருவத்திலும் என் விரல் பிடித்து இழுத்து மடியில் சாய்த்து முத்தம் கொடுத்த அத்தை,
வெளியூர் செல்லும் போது கேட்காமலே விரலில் பணம் நுழைக்கும் அண்ணன்,
பண்டிகையின் போது எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து விரலால் திருநீறு பூசும் பாட்டி,
இவர்கள் அனைவரின் முன்பும் விரல் நீட்டி வீட்டை விட்டு வெளியேற சொன்னார் அப்பா...
என் காதலியை அவர்களின் சம்மதமின்றி மணம் முடித்து விரல் பிடித்து வீட்டில் நுழைந்ததற்கு....

HI, good collections.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHey nice one.. :) u wrote?? Next time write with u as first person..!!
ReplyDeletevery nicee one... :)
ReplyDeletesuperb kalai:)
ReplyDelete@ akhil... thank u dear. wil do next tym :)
ReplyDelete@manisha.. tanq :)
ReplyDelete@vantana.. tanq sweetie.. :)
ReplyDelete