Sunday, April 24, 2011

காதல் உலகில்....

மாற்றங்களால் ஆளப்படுகிறது என் உள்ளம், தினம் தினம்..
ஆனால் பக்குவமாய் உன் வசம் மட்டும்.

என்னை மொய்க்கும் உன் நினைவுகள்..
உயிர்ப்பை மரணிக்க செய்யும் உன் வார்த்தைகள்..
உருகும் என்னில் மெருகும் நம் காதல்..
இவைதான் என் உயிரை உள்வாங்கும் மர்மங்களா??


2 comments:

  1. என்னை மொய்க்கும் உன் நினைவுகள்..///

    இந்த‌ க‌விதையில் என‌க்கு பிடித்த‌ வ‌ரி :)

    ந‌ல்லாயிருக்கு..!

    ReplyDelete